About Board Aattam, provided by the creator on YouTube:
முதல் தமிழ் Board Game Channel உங்களை வரவேற்கிறது !
நிஜ உலகில் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் அமர்ந்து விளையாடும் ஏற்படும் அந்த உற்சாகத்தையும், கூடி கதை அரசியல் விஞ்ஞானம் பேசும் பொழுது ஏற்படும் ஒரு சுவாரஸ்யத்தையும், அல்லது நீங்கள் தனிமையில் படித்த ஒரு புத்தகத்தினால் ஏற்படும் ஒரு ஆழ்ந்த சிந்தனையையும் மீண்டும் கொண்டு வருவதே எமது நோக்கம்! நீங்கள் ஒரு தீவிர போர்டு கேம் பிளேயரா அல்லது இப்போதுதான் இந்த Table Top Games உலகிற்குள் நுழைகிறீர்களா? கண்டிப்பாக அனைவருக்கும் ஏதோ ஒன்று இந்த உலகில் காத்திருகிறது.
இங்கு,
விளையாட்டு அறிமுகங்கள்.
நவீன போர்டு கேம்கள் மற்றும் கிளாசிக் விளையாட்டுகளின் நேர்மையான விமர்சனங்கள்.
விளையாடும் முறை மற்றும் சிக்கலான விதிகளை எளிமையான தமிழில் விளக்க முயன்றுள்ளோம்.
வியூகம் அமைத்து விளையாடும் டேபிள்டாப் கேம்களின் நுணுக்கங்கள்.
புதிய விளையாட்டுப் பெட்டிகளுக்குள் என்ன இருக்கிறது.
விளையாட்டுகள் சொல்லவரும் கதைகள் தத்துவங்கள் என்ன எனபதை தொடர்ந்து இந்த பயணத்தில் சேர்ந்து ஆராய்வோம்